குழந்தை பிறந்தவுடன் இதனை மனதில் கொண்டே இல்லத்திலுள்ள பெற்றோர், குடும்பத்தில்
மூத்தவர்களென அக்குழந்தைக்கு சில பொதுவான முறைகளை பின்பற்ற வைக்கின்றனர். இதில் அவரவர்
சமிர்தாயம், குடும்ப பழக்க வழக்கங்கள், கல்வி பயிற்சி பெறுதல், பிறகு உத்தியோகம் புரிதல், பிறகு
திருமணம் புரிதல் எனும் நிலைவரை வழிகாட்டி விடுவர். இதுபோன்ற நல்ல விஷயங்களை ஒவ்வொரு
மனிதரும் வெளியுலக அனுபவத்துடன் சேர்த்து – தனது வாழ்க்கையை முழு அளவில் அனைவருக்கும் திருப்தியளிக்கும் விதமே
வாழ்ந்திட முற்படுகின்றனர்.
இதுபோன்று நாடும் சமயத்தில்தான் சோதிடமெனும் ஒரு அற்புத முறையானது ஒவ்வொரு
மனிதருக்கும் உதவிட ஆரம்பிக்கும்.
அவரவர் வாழ்க்க்கையை மேலும் சீராக்கும் நோக்கோடு தாங்கள் செயல்படுபவரெனில் – ஐஸ்வர்யா ஜாதகாலாயவுக்கு வாருங்கள்
ஒருவருக்கு ஜாதகம் பார்க்கவேண்டுமெனில் அதற்கு தேவைப்படும் விவரங்கள் – உங்கள் பிறந்த தேதி, பிறந்த நேரம் , பிறந்த ஊர் மற்றும் உங்கள் பெயர்.
இவ்விவரங்களை மாத்திரம் கொடுத்தால் போதும் – உங்கள் வாழ்க்கையில் இனி வாழ்க்கையின் நிலை எவ்வாறு அமையுமெனவும், அதன்
நெளிவு சுழிகளை எவ்வாறு திறம்பட தாங்கள் அனுசரித்து, ஆமோதித்து செல்லவேண்டுமெனவும்
தெரிந்து கொள்ள இயலும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஜாதகம் என்பது இதுவரை எவ்வாறு வாழ்ந்திட்டார் மற்றும் இப்பிறவியில்
எவ்வாறு வாழ்ந்திட போகின்றார் என்பதனை பற்றிய விவரம் கொண்டவொரு அட்டவணையாகும்.
உங்கள் ஜாதகத்தை ஐஸ்வர்யா ஜாதகாலாயவிலுள்ள – நன்கு தேர்ச்சி பெற்ற சோதிடர்கள் உங்கள் ஜாதகத்தை முழுவதுமாக ஆய்வு புரிந்திடுவர். அங்கு காணப்படும் நற்காலம், பின்னடைவு காலங்கள் பற்றி எடுத்துச் சொல்வர் மற்றும் விதியின் வழி நன்றாக வாழ்ந்திட தாங்கள்
பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறை, மற்றும் எந்த காலத்தில் மிகவும் நன்றாக இருப்பீர்கள், எப்போது
ஓரளவு வேகம் குறைந்த காலங்கள் ஏற்படும், எந்தெந்த தெய்வங்களை நமஸ்கரிக்க வேண்டும்,
எதனை விட்டுகொடுத்தல் நன்று, எதனை விடாதிருத்தல் நன்று மற்றும் வேறு பல அம்சங்களையும்
மனதுக்கு புரியும் விதமாக பொருமையுடன் உங்களுக்கு விளக்கியும் விடுவர்.
உங்கள் வாழ்க்கை பாதை என்னவென்றும், அதில் கிடைக்கப்பெறவேண்டிய
நிலைகளை எவ்வாறு பெறவேண்டுமெனவும் புரிந்து கொண்டு செயல்படுங்கள்.
இன்றே ஐஸ்வர்யா ஜாதகாலாயவுக்கு வாருங்கள். வெகு தூரத்திலுள்ளோர் மற்றும் வேறுபல காரணங்களினால் இங்கு –
அலுவலகத்து வர இயலாத நிலையிலுள்ளோர் – இணையம் மூலமும் தங்கள் ஜாதகத்தை
விரிவாகப் புரிந்துகொள்ளலாம்.
நேர்காணலும் உண்டு, இணையம் செயல்பாடுகள் உண்டு. இவ்விரு முறைகளுள் – உங்களுக்கு எந்நிலை சாதகமாக அமையுமோ
அவ்வழியே உங்கள் ஜாதகம், அதுகாட்டவல்ல வழிமுறைகள், வாழ்க்கையில் மேலும் நல்நிலைகளை
பெற தாங்கள் புரிந்திட வேண்டிய வெவ்வேறு விஷயங்கள் பற்றிய விவரங்களையெல்லாம்
தெரிந்துகொண்டு செயல்படுங்கள்.
நேர்காணலும் உண்டு, இணையம் செயல்பாடுகள் உண்டு. இவ்விரு முறைகளுள் – உங்களுக்கு எந்நிலை சாதகமாக அமையுமோ
அவ்வழியே உங்கள் ஜாதகம், அதுகாட்டவல்ல வழிமுறைகள், வாழ்க்கையில் மேலும் நல்நிலைகளை
பெற தாங்கள் புரிந்திட வேண்டிய வெவ்வேறு விஷயங்கள் பற்றிய விவரங்களையெல்லாம்
தெரிந்துகொண்டு செயல்படுங்கள்.